×

கேரளாவில் RSS நிர்வாகி வீட்டில் இருந்து 770 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்!

கேரளா: கண்ணூரைச் சேர்ந்த RSS நிர்வாகி பிரமோத் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் இருந்து 770 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான பிரமோத்-ஐ போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கேரளாவில் RSS நிர்வாகி வீட்டில் இருந்து 770 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : RSS ,Kerala ,Pramod ,Kannur ,Pramoth ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...